புலமை வளரி ஆசிரியரான A.K. மயூரன் அவர்களால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பகுதி 1 ல் இடம்பெறக் கூடிய 50 வினாக்களின் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு மிகவும் பயன்பெறக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இப் பயிற்சியினைச் செய்து பார்ப்பதன் மூலம் மாணவச் செல்வங்களுக்கு அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சிறந்த வாய்ப்பாக அமையும்.

