தரம் 1 மாணவர்களுக்கு ஐவின்ஸ் தமிழ் இணையதளம் வெளியிட்ட மூன்றாம் தவணை வினாத்தாளின் கணிதம், சுற்றாடல் சார் செயற்பாடுகள், ஆங்கிலம் ஆகிய வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளன.
Ivins Tamil website for Grade 1 students has attached the third term question papers of Maths, Environmental Activities and English.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu





