வாக்கியங்களை அமைக்கும் போது அவற்றில் உள்ள எழுவாய்ச் சொற்களும் பயனிலைச் சொற்களும் திணை, பால், எண், இடம் என்பனவற்றின் இயைபை கொண்டிருத்தல் வேண்டும்.அவ்வாறு அமையும்...
T
ThiradduAug 4, 2021 11:00 PM
📖 1 min read
👁️ 5 views
வாக்கியங்களை அமைக்கும் போது அவற்றில் உள்ள எழுவாய்ச் சொற்களும் பயனிலைச் சொற்களும் திணை, பால், எண், இடம் என்பனவற்றின் இயைபை கொண்டிருத்தல் வேண்டும்.அவ்வாறு அமையும் போதுதான் அவ்வாக்கியம் கருத்துத் தெளிவு உடையதாக அமையும்
தமிழ் இலக்கணப் படி ஒரு வசனம் முன்று கூறுகளாக வகுக்கப்படும்