வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் தரம் 10 மாணவர்களுக்கு விஞ்ஞான பாடத்திற்கான நிகழ்நிலைப் பரீட்சை - 2021 வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பயன்பெறக் கூடிய வகையில் இப் பரீட்சை அமைந்துள்ளது.
தமிழ்மொழி மூலம் மற்றும் ஆங்கில மொழி மூலத்திற்கான நிகழ்நிலைப் பரீட்சை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்மொழி மூல நிகழ்நிலைப் பரீட்சைக்கு உள்நுழைய :
ஆங்கில மொழி மூல நிகழ்நிலைப் பரீட்சைக்கு உள்நுழைய :
