கொவிட் விடுமுறை செயற்றிட்டத்தின் ஊடாக (2021) மடு வலயக்கல்வி அலுவலகத்தினால் தரம் 3 மாணவர்களுக்கு தமிழ்ப் பாடத்திற்கான நிகழ்நிலைப் பரீட்சை வெளியிடப்பட்டுள்ளது.
Through the covid holiday program (2021) the Madu Zone Education Office has released the practical exam for Tamil subject for Grade 3 students.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu


