தினக்குரல் பத்திரிகையினால் மாணவர் கல்வித்திறனை அதிகரிக்கும் நோக்குடன் “கல்விக்குரல்” வெளியிடப்படுகிறது.
வீரமுனை அறிவுச்சுரங்கம் கல்வியகத்தின், புலமைப்பாதை வெளியீட்டின்ஆசிரியர் சுவேந்திரன் அஜீந்தன் அவர்களினா தரம் 4 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சையை நோக்கிய பயணமாக தினக்குரலின் ஊடாக பயிற்சி வினாக்கள் தொகுக்கப்பட்டு “கல்விக்குரல்” வெளியீடாக வெளிவந்துள்ளது.
Tags:- Grade 4, Maths, Lanka Educations,Learn Easy, lkedu, Ajeenthan, Vavuniya, Veeramunai

