தினக்குரல் பத்திரிகையினால் மாணவர் கல்வித்திறனை அதிகரிக்கும் நோக்குடன் “கல்விக்குரல்” வெளியிடப்படுகிறது.
யாழ்ப்பாணம் வயாவிளான் ஸ்ரீவேலுப்பிள்ளை வித்தியாலயம் ஆசிரியர் க.துவாரகன் அவர்களினால் தரம் 4 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சையை நோக்கிய பயணமாக தினக்குரலின் ஊடாக மாதிரி வினாத்தாள் தயாரிக்கப்பட்டு “கல்விக்குரல்” வெளியீடாக வெளிவந்துள்ளது.If you need updates like this immediately, don't forget to like our Facebook page.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
