அந்த வகையில் இந்த ஆண்டு 2021 இல் ஆசான் பகீரதன் அவர்களினால் தயாரித்து வெளிவந்து கொண்டிருக்கும் தரம் 3 இற்கான கோபுரம், தரம் 4 இற்கான சிகரம், தரம் 5 இற்கான கிரீடம், மகுடம் வெளியீடுகள், உங்கள் விருப்பத்துக்குரிய இணையத்தளம் www.lkedu.lk இல் தொடர்ச்சியாக வெளிவர உள்ளன. எனவே www.lkedu.lk (எல்கேஎடியு) உடன் தொடர்ச்சியாக இணைந்திருங்கள்.
- தரம் 5 இற்கு புதிய பிரிவு 2 துரித மீட்டல் வகுப்பு ஆரம்பமாகிறது. பிரிவி 2 இல் மாதிரி வினாத்தாள்கள், முன்னோடி வினாத்தாள்கள், கடந்த கால வினாத்தாள்கள், எதிர்பார்க்கை வினாக்கள் மட்டும் அலசப்படவுள்ளன.
- தரம் 5 - பிரிவு 2 - திங்கள், புதன், வெள்ளி மாலை 4 மணி தொடக்கம் 5.30 மணிவரை - 1,200/- (மாதாந்தம்)
- தரம் 5 - பிரிவு 1 - திங்கள் முதல் வெள்ளி வரை காலை 5 மணி தொடக்கம் 6 மணிவரை 1,200/- (மாதாந்தம்)
- தரம் 5 இன் பிரிவு 1, பிரிவு 2 இரண்டு வகுப்புகளும் வேறு வேறான கற்பித்தல் நடைமுறைகளைக் கொண்டவை. இரண்டு பிரிவிலும் பங்கு பற்றும் மாணவர்களுக்கு மட்டும் LearnEasy 2,000/- (மாதாந்தம்) விசேட சலுகைக் கட்டணமாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது.
- தரம் 4 - திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை 1,000/- (மாதாந்தம்)
- தரம் 3 - திங்கள், புதன், வெள்ளி மாலை 6 மணி தொடக்கம் 7 மணிவரை - 1,000/- (மாதாந்தம்)

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

