காத்தான்குடி மட்/மம/ஹிழுறியா வித்தியாலயத்தினால் 2021 நடாத்தப்பட்ட தரம் 4 மாணவர்களுக்கு கணித பாடத்திற்கான இரண்டாம் தவணைப் பரீட்சை வினாத்தாள் பகிரப்பட்டுள்ளது.
The question paper for the second term examination in Mathematics, conducted by Kattankudy BT/BC/Hiluriya Vidyalaya for Grade 4 students in 2021, has been shared.
Facebook இல் எம்மோடு இணைவதாயின்
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.

LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu



