புலமை வளரி ஆசிரியரான ஐ. சிவசங்கரலிங்கம் அவர்களால் தரம் 4 மற்றும் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு சுற்றாடல்சார் செயற்பாடுகள் - அலகு 6 (எமது உணவு) ற்கான பாட விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு மிகவும் பயன்பெறக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ் அலகு ரீதியான தொகுப்புக்களைக் கற்றுக் கொள்வதன் மூலம் மாணவச் செல்வங்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சையில் இடம்பெறக் கூடிய சுற்றாடல்சார் செயற்பாடுகள் பாடத்தின் அலகு ரீதியான வினாக்களுக்கு இலகுவாக விடையளிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

