ஈச்சிலம்பற்று கோட்டக்கல்வி அலுவல்கத்தால் வெளியிடப்பட்ட தரம் 5 மாணவர்களுக்கான தமிழ் பாடத்துக்கான அலகுப் பரீட்சை வினாத்தாள்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
இது 21 அலகுப்பரீட்சைகளை ஒருங்கே உள்ளடக்கியதுஇப் பயிற்சிகளை மாணவர்கள் செய்து பார்த்து விடைகளுடன் ஒப்பீடு செய்வதன் மூலம் தமது அடைவு மட்டத்தை இணங்கண்டு கொள்ளலாம்.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?

