All interested students can participate in a great "free" web seminar organized by LearnEasy for Grade 5 scholarship exam candidates on Srilanka (Ceylon) popular (pioneer) publication "Pulamai Viththakan" every Saturday at 4 pm.
Preference will be given to students attending LearnEasy classes. You can get permission easily by logging into with your LearnEasy Student ID.The ZOOM Link for the seminar will be posted in the group below. Those who need join.
LearnEasy நிறுவனம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இங்கையின் பிரபல, முன்னோடி வெளியீடான ”புலமை வித்தகன்” தயாரிப்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள மாபெரும் “இலவசக்” இணையக் கருத்தரங்கில் ஆர்வம், அக்கறையுள்ள அனைத்து மாணவர்கள் கலந்து கொள்ளமுடியும்.
கருத்தரங்கிற்கான ZOOM Link கீழுள்ள குழுவில் பதிவிடப்படும். தேவையானவர்கள் இணைந்து கொள்ளுங்கள்.
If you need updates like this immediately, don't forget to like our Facebook page.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu

