மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் 2026 இல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட கணிப்பீடு - 2 வினாத்தாள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு வினாத்தாளைப் பயிற்சி செய்வதன் மூலம் மாணவர்கள் பாடப்பரப்பில் மேலதிகத் தெளிவைப் பெறுவதுடன், பரீட்சை வினாக்களின் நுட்பங்களை முன்கூட்டியே அறியும் வாய்ப்பையும் பெறுவர். இது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான ஓர் இன்றியமையாத மீட்டற் பயிற்சியாகவும், மாணவர்கள் இந்த வினாத்தாளை குறித்த கால எல்லைக்குள் செய்து முடிப்பதன் மூலம், பரீட்சை நேரத்தை எவ்வாறு சரியாகக் கையாள்வது என்ற பயிற்சியையும் பெற முடியும்.
The Assessment-2 question paper, conducted by the Zonal Education Office, Batticaloa, for students appearing for the 2026 Grade 5 Scholarship Examination, is now available. This essential resource is designed to enhance student learning and serve as a comprehensive refresher course. By practicing with these questions, students will gain deeper clarity on the curriculum and master the nuances of the exam format, ensuring they are well-prepared and confident.
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
