ஆசிரியர் ஏ.எஸ்.ஜெளபர் அவர்களினால் வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களிற்கான முன்னோடிப் பரீட்சை வினாத்தாள்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
Pitot Exam Question Papers for Grade 5 Scholarship Exam Students published by Teacher AS Jawfer is attached here.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
அனைத்து தரங்களும்/பாடங்களுக்குமான, பரீட்சைகள், பயிற்சிகள், புள்ளியிடல் விபரங்கள், வினாக்கள் விடைகள்.. இன்னும் பல ஒரே பார்வையில்.
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu



