அந்த வகையில் மட்டக்களப்பு மில்லத் மகளிர் வித்தியாலத்தினால் (BT/Millath Mahalir Maha Vidyalaya) வெளியிடப்பட்ட தரம் 7 (Grade 7) இற்கான வரலாறு (History) செயலட்டையினை இங்கே பதிவிட்டுள்ளோம். இவ் இடர்கால நேரத்தினை பயனுள்ளதாக்க இப் பயிற்சிகளை செய்து பார்க்கும்படி மாணவச் செல்வங்களை அன்போடு வேண்டி நிற்கிறோம்.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu


