தரம் 9 மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வடமராட்சி வலயக்கல்வி அலுவலகம் காணொலி விளக்கவுரைகளை பகுதிகளாக வெளியிட்டு வருகிறது.அத் தொடரின் திரு எஸ்.வினோதனின் தரம் 9 முன் இடைச் சொற்கள் பாடப்பரப்புக்கான விளக்கவுரைகள் இங்கே பகிரப்படுகிறது.
இவ் காணொலிகளை முழுமையாக பார்வையிடுவதன் மூலம் தரம் 9 ஆங்கில மாணவர்கள் அந்த பாடவிதானங்களில் தெளிவு பெறமுடியும்.*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
