ஏப்ரல் 12 ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.



ஏப்ரல் 13, 14 திகதிகளில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுவோருக்கு பயனளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

-----------------------------------------------


இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


Get in Touch With Us to Know More

Like us on Facebook