இவ் காணொலிகளை முழுமையாக பார்வையிடுவதன் மூலம் சங்கீத மாணவர்கள் அந்த பாடவிதானங்களில் தெளிவு பெறமுடியும்.
தில்லானா இராகம் ப்ருந்தாவனி தாளம் ஆதி இயற்றியவர் பாலமுரளி கிருஷ்ணா பல்லவி தீம்தனன தில்லில் லான தில்லான நாத்ரு தீம் நாத்ரு தீம் நாத்ரு தீம் நாத்ரு தீம் அனுபல்லவி தீம் தனா தீம் தனா ததிங்கிணத்தோம் தகிட ஜோம் தஜோம் தஜோம் த தஜோம் தரித்த ஜோம் தஜோம் தரி தரித்த நாத்தரு சரணம் சோகசுலூர ஹோயலு கோரி நீ தரிஜே ரிதினி நீர ஷீர ந்யாய மே மை மரசி சகல சராசர மெல்ல புலகிஞ்சி திவ்யனி ஹாயணி பிஞ்சு சிரு ரவளி நீ முரளீ மாதுரி
