IPL புலமை மையம் ஆசிரியர் அர்ஷாத் புஹாரி அவர்களினால் புலமைப்பரிசில் மாணவர்களின் நன்மை கருதி வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாள் செயலட்டையும் அதற்காகன விளக்க வகுப்பு காணொலியும் இணைக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாணவர்களும் தவறாது செய்து பார்த்து பயன்பெறவும்.*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu


