இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் IIIஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த எழுத்துமூல போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வயதில்லை: 2020.08.31ஆம் திகதி 18 தொடக்கம் 30 வரை

சம்பளம்: ரூபாய் 54, 130

கல்வித்தகைமை:

1. க.பொ.த (சாதாரண தரம்)
2. க.பொ.த (உ| தரம்)

ஆட்சேர்ப்பு முறை : எழுத்துமூலப் பரீட்சை மூலம்

பரீட்சை விடயங்கள் : மொழித் தேர்ச்சி, நுண்ணறிவு

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.08.31