இந்த விடைத்தாள் பரீட்சகர்களின் உபயோகத்துக்காகத் தயாரிக்கப்பட்டது. பிரதம பரீட்சகர்களின் கலந்துரையாடல் நடைபெறும் சந்தர்ப்பத்தில் பரிமாறிக்கொள்ளும் கருத்துக்களுக்கிணங்க இதில் உள்ள சில விடயங்கள் மாறலாம். பரீட்சகர்களின் மதிப்பீட்டுக் குழுக்களில் பயன்படுத்துவதற்கென வழங்கப்பட்ட புள்ளி வழங்கல் திட்டம் (குறித்த அறிவுறுத்தற் கூட்டத்தின் போது வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய) பரீட்கர்களினால் கையாளப்பட்ட, ஏனைய ஆசிரியர்களின் பயன்பாட்டுக்காகவும் வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய கற்றல் – கற்பித்தல் செயன்முறையில் பயன்படுத்துவதற்காக தரவிறக்கம் செய்துகொள்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது

