Author Fasmin has published a collection of Part 1 questions from the Ordinary Level (G.C.E O/L) examination to increase the rate of achievement in Mathematics. It consists of 300 Part 1 species of the unit. அலகுகள் (Units) : 1. வர்க்க மூலம் 2. கூட்டல் விருத்தி 3. பின்னங்கள் 4. நேர்மாறு விகிதசமன் 5. வரிகள் 6. எளிய வட்டி 7. சுட்டிகளும், மட்டக்கைகளும் 8. பெருக்கல் விருத்தி 9. கூட்டு வட்டி 10. பங்குச் சந்தை 11. சுற்றளவு 12. பரப்பளவு 13. மேற்பரப்பின் பரப்பளவு 14. கனவளவு 15. கதி 16, வீதம் 17. ஏற்றக்கோணம், இறக்கக்கோணம் 18. திரிகோணகணிதம் 19. காரணிகள் 20. பொ.ம.சி 21. அட்சரகணிதப் பின்னங்கள் 22. ஒருங்கமை சமன்பாடுகள் 23. இருபடிச் சமன்பாடு 24. நேர்கோடு 25. சமனிலிகள் 26. தாயம் 27. முக்கோணிகள் 28. ஒருங்கிசைவு 29. இருசமபக்க முக்கோணி 30. இணைகரம் 31. வட்டத்தின் கோணங்கள் 32. வட்ட நாண்கள் 33. நான்கு அடிப்படை ஒழுங்குகள் 34. பைதரகரசின் தேற்றம் 35. நடுப்புள்ளித் தேற்றம் 36. வட்ட நாற்பக்கல் 37. தரவுகளை வகைக்குறித்தல் 38. தொடைகள் 39. நிகழ்தகவு
Telegram இல் எம்மோடு இணைவதாயின்
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu




